Thursday 25 June 2015

1.திருப்பாவை ஜீயர் என தன்னைக் கூறிக்கொண்டவர் யார்?

ராமனூசர்....இவருக்கு யதிராஜன்,வைணவத்திலகம்,பாஷ்யக்காரர் என்ற பெயர்களும் உண்டு

2.பாணபுரத்து வீரன் என்ற நாவலை இயற்றியவர் யார்?

வெ.சாமிநாத சர்மா....இவரின் மற்ற படைப்புக்களை விக்கி பீடியாவில் பார்க்க

3.சருவஞ்ச கவி,கௌடபுலவர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் யார்?

ஒட்டக்கூத்தர்........முதல் பிள்ளைத்தமிழ் நூல் இவர் எழுதியதுதான்...

4.உத்கல் மணி என்று அழைக்கப்படுவர் யார்?

கோபந்துதாஸ்.......உத்கல் என்பது ஒரிசா மாநிலத்தைக் குறிக்கும்

5.வதுவை,எண்கு,வாயசம்,மதலை,நடலை-பொருள் தருக.

திருமணம்(அ)மணப்பெண்,கரடி,காகம்,குழந்தை(அ)துணை,துன்பம்



Wednesday 18 February 2015

Some Expected Questions in TNPSC

திருப்பாவை ஜீயர் என தன்னைக் கூறிக்கொண்டவர் யார்?
பாணபுரத்து வீரன் என்ற நாவலை இயற்றியவர் யார்?
சருவஞ்ச கவி,கௌடபுலவர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் யார்?
உத்கல் மணி என்று அழைக்கப்படுவர் யார்?
வதுவை,எண்கு,வாயசம்,மதலை,நடலை-பொருள் தருக.

......முயற்சித்துப் பாருங்கள்...




விடைகள் அறிய ஆர்வம் உள்ளவர்கள் balamurugan2283@gmail,com 

மெயில் அனுப்பவும்